பெண்களை அடிமைப்படுத்தும் பர்தா முறையை இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?
அடிமைக் கவசமா? பாதுகாப்புக் கவசமா?
இஸ்லாத்தில் விவாகரத்து செய்வது மிக எளிது என்றும், இதன் காரணத்தால் முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்றும் சொல்லப்படுகிறதே, இது உண்மையா? 'தலாக் தலாக் தலாக்' என்று மூன்று முறை சொன்னால் போதும் விவாகரத்து ஆகிவிடும் என்கிறார்களே?
கேள்வி: ஆன்மிகத்தைப் போதித்த நபிகள் நாயகம் பலதார மணம் புரிந்தது ஏன்?
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது என்று ஒருபுறம் சொல்கிறீர்கள். இன்னொரு புறம் 'தாயின் காலடியில் சுவனம் உள்ளது' என்றும் கூறுகிறீர்கள். இது என்ன முரண்பாடு?
அல்லாஹு அக்பர் என்று அடிக்கடி கூறுகின்றீர்கள். அக்பர் பாதுஷாவைப் புகழ்ந்து இப்படிக் கூறுகிறீர்களா?
அவதாரம் எடுத்து இறைவன் பூமியில் பிறப்பது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?